பிரபல காமெடி நடிகர் சார்லியின் மகனுக்கு கல்யாணம்! மணமகள் இவர் தானாம் பிரபலங்கள் பலர் பங்கேற்ற நிகழ்ச்சி

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு காமெடி நடிகர் சார்லி. ரஜினி, கமல் என அப்போதிருந்த ஹீரோக்கள் முதல் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என இப்போதிருக்கும் ஹீரோக்கள் வரை 800 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர நடிகராக சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் அண்மையில் கூர்க்க, போத ஏறி புத்தி மாறி, வெள்ளைப்பூக்கள் என பல படங்களில் நடித்து வந்தார். அவரின் மகன் ஆதித்யாவுக்கும் அமிர்தா என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், பிரபு, இளையராஜா , விஜய குமார், அருண் விஜய் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். At Evergreen Actor Charlie’s son Adhithiya &Amritha wedding Reception. . My Hearty wishes to both Of you 💐😊😊Thank you So much #CharlieSir For your Encouragement I’m very Happy to hear dis words from you “Puratchi Pen PRO” 😊🙏 pic. twitter. com/KxOMuG31FE— Priya – PRO (@PRO_Priya) September 1, 2019


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *