பிக்பாஸ் வீட்டுக்குள் தர்ஷனின் காதலி? என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3ல் வைல்ட் கார்ட் என்ரியாக நுழைய அழைத்த போது மறுத்து விட்டாராம் சனம் ஷெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் சில வாரங்களே இருக்கின்றன, இந்த சீசனில் ஒவ்வொரு நாளும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தன்னை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள பிக்பாஸ் அழைத்ததாகவும், அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாகவும் கூறியுள்ளார் சனம் ஷெட்டி. அவர் மேலும் கூறுகையில், வளர்ந்து வரும் நடிகர்களுக்கு பிக்பாஸ் நல்ல வாய்ப்பு, ஆனாலும் நம் திறமையை வைத்து தான் முன்னேற முடியும். டைட்டிலை பெறாத போதிலும் ஹரிஷ் கல்யாண், ரைசா நல்ல படங்களில் நடித்தனர்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *