பிக்பாஸில் கவினை பளார் என அறைந்த அவரது நண்பர்- போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் ஒருவரை எல்லோரும் திட்டி வருகிறார்கள் என்றால் அது கவினை தான். அவர் செய்த காதல் லீலைகள் எல்லாம் அவரை பெயரை முற்றிலும் கெடுத்துவிட்டது. மற்ற போட்டியாளர்களை போல் கவினை பிக்பாஸ் வீட்டில் சந்திக்க வந்துள்ளார் கவினின் நண்பர். அவர் கவினை கேவலமாக திட்டி அவரது கன்னத்தில் பலார் என அறை விட்டுள்ளார். அதைப்பார்த்த மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். #Day82 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று. . #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில். . #BiggBossTamil3 #VijayTelevision pic. twitter. com/yLR0C8CTxF— Vijay Television (@vijaytelevision) September 13, 2019