பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன்! கடும் ஷாக்கான ரசிகர்கள்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே தெலுங்கு, கன்னடம் மலையாளம் என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியும் மிகவும் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருக்கின்றது. தற்போது மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். The Queen #Sivagami @meramyakrishnan has arrived to #BiggBossTelugu3 as special host 👑👁️Watch her tonight at 9 PM on @StarMaa pic. twitter. com/iWq7PTyibv— STAR MAA (@StarMaa) August 31, 2019


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *