லொஸ்லியாவை வெளுத்து வாங்கிய ஷெரீன், ஒரெ நாளில் குவிந்த ரசிகர்கள் ஆதரவு

ஷெரீன் பிக்பாஸ் வீட்டில் பெரிதும் எந்த ஒரு பெர்ப்பாமன்ஸும் செய்தது இல்லை. அதனாலேயே அவர் பெயர் பலருக்கு நினைவில் இருக்கின்றதா என்று கூட தெரியவில்லை. எல்லோரும் லொஸ்லியா, கவின், வனிதா, சாண்டி என பெர்ப்பாமன்ஸ் செய்பவர்கள் பெயரை தான் அடிக்கடி சொல்வார்கள். ஆனால், நேற்று பிக்பாஸ் வீட்டில் நடந்த ஒரு பேச்சு போட்டியில் ஷெரீன் ‘இந்த வீட்டில் மன்னிப்பு என்கின்ற வார்த்தைக்கு ஒரு மரியாதையே கிடையாது. தர்ஷனுக்காக நான் போட்ட சப்பாத்தியை லொஸ்லியா குத்திவிட்டு, அவர் துளிக்கூட தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவில்லை’ என வெளுத்து வாங்கிவிட்டார்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *