லாஸ்லியா இடத்தில் ஓவியா இருந்திருந்தால்.. தற்போது பரவும் பழைய வீடியோ

பிக்பாஸில் நேற்று போட்டியாளர்களுக்கு விருது அளிக்கவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. எலிமினேட் ஆகி பின்னர் தற்போது மீண்டும் உள்ளே சென்றுள்ள சாக்ஷி, மோகன் வைத்யா மற்றும் அபிராமி தான் ஜட்ஜாக செயல்பட்டு விருது கொடுத்தனர். லாஸ்லியாவை மோசமாக சித்தரிக்கும் விதத்தில் அவருக்கு பச்சோந்தி என விருது கொடுத்தனர். அதை கோபமாக லாஸ்லியா அங்கேயே தூக்கி போட்டுவிட்டார். இதனால் பெரிய சண்டையே நடந்தது. இதுபோல பிக்பாஸ் முதல் சீசனிலும் ஒரு சம்பவம் நடந்தது. நடிகை ஓவியாவுக்கும் அப்படி ஒரு நிலைமை வந்தபோது அவர் அதை எப்படி கிளாஸாக கையாண்டார் என்பதை தற்போது விடியோவாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். At the Starting I compared #Losliya with #Oviya But now , 😷🙏 Oviya. . . Oviya thaan#Biggboss3tamil #BiggBoss pic. twitter. com/YEodKqOjNk— Bigg Boss Tamil (@Bigg_Boss_3) September 6, 2019


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *