பிக் பாஸ் முகேனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான்! மெய்மறந்து ரசித்த அனிருத்.. வைரலாகும் காட்சி

பிக் பாஸ் வீட்டில் முகேன் பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது. அதிலும், ” நீதான் நீதான்” என்ற பாடல் வெறித்தனமான ரசிகர்களை முகேனுக்கு கொடுத்துள்ளது.இந்நிலையில், இந்தப் பாடலை சூப்பர் சிங்கரில் பிரபலமான சௌந்தர்யா, பிரியங்கா எல்லோரும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று முகேனுடன் சேர்ந்து பாடினார்கள்.தற்போது, குறித்த பாடலை பிரபல ஊடகம் நடத்திய விருது வழங்கும் விழாவில் நேரடியாக சௌந்தர்யா பாடியுள்ளார்.முகேன் ராவ்… கிறுக்கி பாடலை கேட்ட ரஹ்மான்….😍😍😍 https://t.co/tta7QzVucY— Rajkumar Kannan (@imrajkumarkanna) October 8, 2019