பிகில் படம் போடமாட்டோம்.. அறிவித்த சென்னையின் முன்னணி தியேட்டர்! ரசிகர்கள் ஷாக்

வரும் வெள்ளிக்கிழமை பிகில் படம் ரிலீஸ் ஆவதால் சென்னையில் பெரும்பாலான தியேட்டர்கள் அந்த படத்தை திரையிட உள்ளன. மேலும் தற்போது முன்பதிவும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.ஆனால் சென்னையில் முன்னணி தியேட்டர்களில் ஒன்றான போரூர் GK சினிமாஸ் திரையரங்கம் பிகில் படம் போடப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.விநியோகஸ்தருடன் ஒப்பந்தம் ஏற்பாடாத நிலையில் தங்கள் கைதி மட்டுமே திரையிடஉள்ளோம் என உரிமையாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். Dear patrons, due to unavoidable reasons of our relationship with the Distributor, we are unable to screen #Bigil …We thank @dhananjayang sir for the support. Sorry to disappoint you. https://t.co/fWSsXt2Po7— Ruban Mathivanan (@GKcinemas) October 20, 2019

https://platform.twitter.com/widgets.js

READ  திருமணத்திற்கு ஓகே சொன்ன பிகில் இந்துஜா! ப்ரொபோஸ் செய்தது யார் பாருங்க