தனுஷின் அசுரன் படம் எப்படி இருக்கு? சினிமா விமர்சனம்

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்றாலே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அப்படி அவர்களின் உழைப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் அசுரன்.இந்த படத்தில் மலையாளத்தின் பிரபல நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தனுஷின் கெட்டப் எல்லாம் பார்த்தே ரசிகர்கள் கதையின் மேல் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.இன்று வெளியாகி இருக்கும் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்ற விவரம் இதோ, What a crowd for #AsuranInRamCinemas FDFS !!From 5AM itself the crowd is on Rage 🔥#Asuran – ASURA Celebrations Show is about to start very soon.— Ram Muthuram Cinemas (@RamCinemas) October 4, 2019