பிக் பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மொத்தமாக நடந்து முடிந்துள்ளது. 107 நாட்கள் பயணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடிந்து நேற்று வெற்றியாளருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுதும் வரவேற்பை பெற்றுள்ளது. மூன்றாவது சீசன் மிகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று, டிஆர்பியும் எகிறி உள்ளது.மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட பலரும் தமிழகம் முழுக்க பிரபலமாகி உள்ளனர்.Congrats #MugenRao 💐 Welcome #Thalapathy64 Movie official Announcement On The way!#BB3RealTangibleManKavin pic.twitter.com/3A9ZUk5aG9— Lokesh Kanagaraj (@Dir_Lokkesh) October 6, 2019

https://platform.twitter.com/widgets.js

READ  மாஸான பாடலுக்கு பிக்பாஸ் மீராவின் ரொமான்ஸ் நடனம்! இந்த வீடியோவ பாத்தீங்களா