பிக்பாஸிற்கு பிறகு கவினுக்கு அடித்த ஜாக்பாட்- சாண்டியே கூறிய விஷயம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வி ஆர் த பாய்ஸ் என்று கலாட்டா செய்து வந்தவர்கள் சாண்டி, தர்ஷன், கவின், முகென்.நிகழ்ச்சி முடிந்து முகென் மலேசியா சென்றாலும் மற்ற மூவரும் அதிகம் வெளியே சுற்றி வருகிறார்கள். எங்கு சென்றாலும் நிகழ்ச்சியாக இருந்தாலும் மூவரும் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள்.இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சாண்டி, தர்ஷன் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.கவின் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அவர் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளான் என சாண்டி கூற கவின் ஆர்மி படு சந்தோஷத்தில் உள்ளனர்.

READ  மேலாடையே இல்லாமல் போஸ் கொடுத்த நடிகை அமலாபால்! வைரலாகும் புகைப்படம்