முதலிடத்தில் முகேன்! ஈழத்து பெண் லொஸ்லியாவின் நிலை என்ன தெரியுமா?

இறுதி நாளை நெறுங்கி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த முறை பிரமாண்டமான வெற்றியை பெற்று விட்டது.மலேசியா, இலங்கை, தமிழகம், கர்நாடகா என்று அணைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்து விட்டது.பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர்.#VoteForMugen pic.twitter.com/KTkbKxZ98l— Reshma Pasupuleti 🔥 (@reshma_universe) October 2, 2019

https://platform.twitter.com/widgets.js