விஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்! யார் அவர் தெரியுமா

இளையதளபதி விஜய்க்கு சினிமாவில் பெரும் மாஸ் இருக்கிறது. இதனை சமூகவலைதளங்களில் இடம் பெறும் டிரெண்டிங் சாதனைகள் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.விஜய்யும் பல படங்களில் பாடியுள்ளார். இப்போது கூட பிகில் படத்திலும் பாடியுள்ளார். அவருக்கு அவரின் அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். அவரின் அம்மா ஷோபாவும் பாடகி தான்.பல இசைக்கச்சேரிகள் நடத்தியுள்ளார். விஜய்யின் சிவகாசி படத்திலும் பாடியுள்ளார். அவரை பிக்பாஸ் அபிராமி சந்தித்து போட்டோ எடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.Met #Shoba Madam Yesterday 😍 pic.twitter.com/hdBMtfuCWK— Abhirami Venkatachalam (@AbhiramiVenkat_) October 13, 2019

https://platform.twitter.com/widgets.js

READ  சாண்டியின் முன்னாள் மனைவிக்கு இரண்டாவது திருமணமா?