பிக்பாஸிற்கு பிறகு அதிரடி முடிவு எடுத்த ஷெரின்- இனிமேல் இப்படி தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய நல்ல உணர்வை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பெயர் வாங்கியவர் ஷெரின்.கமல்ஹாசன் அவர்களே இறுதி நிகழ்ச்சியில் அவர் இருந்த விதம் குறித்து பாராட்டி இருந்தார். பிக்பாஸ் குழுவினர் ஒவ்வொருவரும் தனித்தனியாக பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.அண்மையில் ஷெரின் ஒரு பேட்டியில், நான் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின் தர்ஷனுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். அவர் என்னுடைய கடிதத்தை படித்தார், வெளியே வந்து பதில் கூறிகிறேன் என்ற அவர் இதுவரை எனக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.அவரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை, நானும் அவரது சொந்த வாழ்க்கையில் தலையிட விரும்பவில்லை, எனவே அவ்வளவு தான் என கூறியுள்ளார்.

READ  சூப்பர்சிங்கர் 7 வின்னர் அறிவிப்பு! 50 லட்சம் ருபாய் வீடு ஜெயித்தது இவர்தான்!