ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய் – இயக்குனர் சாமி

“ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய #விஜய்” – Director Samy (மிருகம்,சிந்து சமவெளி)

#அமலாபாலை வைத்து இயக்கிய #சிந்து #சமவெளி #இயக்குனர் #சாமி வெளியிட்டுள்ள #அதிர்ச்சி #வீடியோ நடிகர் #விஜய் வாழ்க்கையில் மிகப்பெரிய நடிகர் அவர் ரசிகர்களை ஏமாற்றிய கிழார் என்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர் என்பது வெறும் பொய் என்றும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் மேலும். தனது ரசிகர்கள் விஜயை சந்திக்க வரும்போது “ரசிகர்களுக்கு வந்து கை கொடுத்தது வந்து போட்டோ எடுத்துட்டு கை கொடுத்து உள்ளே போய் டெட்டால் ஊற்றி கழுவிய” நானே பார்த்தேன் இது அவங்களோட உண்மையான நடிப்பு – Dirctor Vijay

READ  சூப்பர்சிங்கர் 7 வின்னர் அறிவிப்பு! 50 லட்சம் ருபாய் வீடு ஜெயித்தது இவர்தான்!