பெரிதும் எதிர்பார்க்கப்படும் மிரட்டலான இந்தியன் 2! தற்போதைய நிலவரம் – வெளியான புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த உலக நாயகன் கமல்ஹாசன் இடைப்பட்ட நாட்களில் இந்தியன் 2 படத்திலும் அவ்வப்போது நடித்து வந்தார்.அண்மையில் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அவர் இந்தியன் 2 படப்பிடிப்பில் முழுமையாக இணைந்தார். சென்னையில் பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.தற்போது வட இந்தியாவின் போபால் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். இதுகுறித்து புகைப்படம் ஒன்று இன்று வெளியாகியுள்ளது.

READ  உலகம் முழுவதும் பிகில் இதுநாள் வரை எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம்