உலகம் முழுவதும் பிகில் இதுநாள் வரை எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம்

பிகில் இந்திய சினிமாவில் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. ஆம், பலரும் இப்படத்தை பற்றி பல விமர்சனங்கள் கூறினார்கள். ஆனால், இப்படம் வசூலில் ஹிந்தி படமான ஹவுஸ்புல்-4யே பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை செய்து வருகின்றது.அதே நேரத்தில் தயாரிப்பாளர் கே.ராஜான் இப்படத்தின் வசூல் அத்தனை கோடியெல்லாம் இல்லை என்று கூறினார், அதுக்குறித்தும் நம் தளத்தில் தெரிவித்து இருந்தோம். மேலும், உண்மையாகவே பிகில் ரூ 260 கோடியை எட்டிவிட்டது என்பது தான் உண்மை, கேரளா, ஆந்திரா, மலேசியா, சிங்கப்பூர், ப்ரான்ஸ், ஸ்ரீலங்கா ஆகிய பகுதிகளில் இப்படம் லாபத்தையும் எட்டிவிட்டது. வரும் நாட்களில் இப்படம் தமிழகத்திலும் இதே போல் லாபத்தை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

READ  ஓரினச்சேர்க்கையாளராக மாறும் இளம் நடிகை!