பிக்பாஸ் தர்ஷனின் காதல் முடிவுக்கு வந்ததா?- அவரது காதலி போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் 3வது சீசனில் பலரின் கவனத்தை ஈர்த்தவர் தர்ஷன். தனது விளையாட்டில் சரியாக இருந்த அவர் டைட்டில் பெறவில்லை என்ற வருத்தமும் சிலருக்கு இருக்கிறது.நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து தர்ஷன் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.இந்த நேரத்தில் தான் அவரது காதலி என்று கூறப்படும் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டா போஸ்டில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நான் அதிகமாக கேட்பதாக கேட்கவில்லை என்று இப்போது புரிகிறது, ஆனால் தவறான நபரிடம் கேட்டுவிட்டேன்.யாராவது விலகி செல்ல நினைத்தால் விட்டுவிடுங்கள், காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் என பதிவு செய்துள்ளார்.

Village Style Fish Curry | Meen Kulambu Malabar Matthi Curry மணமனக்கும் மீன் குழம்பு செய்வது எப்படி?

https://www.youtube.com/watch?v=JkUXLSYOrVg

READ  சூப்பர்சிங்கர் 7 வின்னர் அறிவிப்பு! 50 லட்சம் ருபாய் வீடு ஜெயித்தது இவர்தான்!