கஸினுடன் சேர்ந்து இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா! சர்ச்சைக்குரிய புகைப்படத்தால் மரண பங்கம் செய்த ரசிகர்கள்.. தீயாய் பரவும் தகவல்

 

அண்மையில் இந்தியா சென்ற லொஸ்லியா அவரின் கஸினுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.அதனை பார்த்த ரசிகர்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கவினை சந்தித்தீர்களா? அவருடன் எடுத்த போட்டோவை போடுங்கள், சீக்கிரம் கவினை கல்யாணம் பண்ணிக்கோங்க என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். KAVIN Anna kooda senthu mattum photo ye poda matreye Ma pic.twitter.com/nNolX4xdFk— O AND O (@OANDO143) November 5, 2019

 

 

READ  ஈழத்து தர்ஷன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்