விஜய்யின் பிகிலை விட கார்த்தியின் கைதி படத்திற்கு மட்டுமே நடந்த சிறப்பு- இது தெறி மாஸ்

விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானது. பிகில் என்ற பெரிய படத்துடன் கைதி படம் எப்படி ஜெயிக்கும் என்ற பெரிய கேள்வி இருந்தது.ஆனால் கதை மேல் நம்பிக்கையாக இருந்த கைதி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு படம் நன்றாக ஓடும் என அன்றைய தினமே வெளியிட்டார்.அவரின் நம்பிக்கை பொய்யாகவில்லை, ஏனெனில் கதை பக்காவாக இருக்க படத்திற்கும் அமோக வரவேற்பு வசூலிலும் கலக்கி வருகிறது.தற்போது இப்படம் 3வது வாரத்தை எட்டியுள்ளது. ரிலீஸின் போது 250 ஸ்கீரின்களில் தமிழ்நாட்டில் வெளியான இப்படம் 3வது வாரத்தில் 350 ஸ்கிரீன்களில் வெளியாகியுள்ளது.இது படக்குழுவினருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த தகவலை தயாரிப்பாளரும் அறிவித்துள்ளார்.#Kaithi Started with 250 screens and continuing its 3rd week with 350! It keeps getting better!! 😍 Again… Thank you so much for your wonderful support!! 🙏🏼— S.R.Prabhu (@prabhu_sr) November 7, 2019

READ  விஜய்யின் 64வது படம் பற்றி அடுத்தடுத்த புதிய அப்டேட்ஸ்