முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமாஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் விஸ்வாசம் வந்து செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில் அஜித் தற்போது தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார்.
ஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா!

ஆர்யா எங்க வீட்டு மருமகனாக வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று சாயிஷாவின் தாய் ஷகீன் அஹ்மீத் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார்.
ஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்!

தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் முதலாமாண்டு திதியில் கலந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. கமல் ஹாசன், ரஜினிகாந்த் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை!

சினிமா துணை நடிகையும், சின்னத்திரை நடிகையுமான யாஷிகா தற்கொலை செய்துள்ளார். விமல் நடிப்பில் வெளியான மன்னர் வகையறா படம் உட்பட சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் யாஷிகா . இவர் திருப்பூரை சேர்ந்தவர்.
பாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..!!

கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘வர்மா’ படத்தை மீண்டும் இயக்கப்போவது யார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழலில், அப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கலாம் என்று தகவல் வெளியானது. கடந்தாண்டு தெலுங்கு சினிமாவில் சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குனர் பாலா தமிழில் ரீமேக் செய்தார்.