கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?


Category: அரசியல்

தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடாது என்றால் என்ன நியாயம்?- தங்கதமிழ்ச்செல்வன்

டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர்களும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுமான தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் தலைமை செயலகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேட்டி கொடுக்க சென்றனர். இதை முன்கூட்டியே அறிந்த போலீசார் அவர்களை தலைமைச்
Read More

டிடிவி தினகரன் முதலில் நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் : ஜெயக்குமார்

டிடிவி தினகரன் முதலில் நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பின்னர் அடுத்தவங்களை குறை சொல்ல வேண்டும் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படாமல், சமஸ்கிருத
Read More

வேட்டியை உருவ சொன்ன அமைச்சராய் கீழ்பாக்கத்துக்கு அனுப்பணும் : டிடிவி தினகரன்

ஆளும் அதிமுக தரப்பு மற்றும் தினகரன் தரப்புக்கு இடையேயான மோதல் முற்றிவருகிறது. அதிமுக என்ற கட்சியின் பெயரும் இரட்டை இலை சின்னமும் பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிக்கே என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தினகரன் அணி, அதிமுகவின் பெயரையோ கட்சியின் சின்னத்தையோ
Read More

தினகரன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் : தங்கதமிழ்செல்வன்

தினகரன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்- தங்கதமிழ்செல்வன் சொல்கிறார் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு டி.டி.வி. தினகரன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். தேனி: தேனியில் டி.டி.வி.தினகரன் அணி
Read More

தினகரனுக்கு தூது விட்ட எடப்பாடி!

தினகரனுக்கு தூது விட்ட எடப்பாடி…அரசியலில் அனாதையான பன்னீர் : மோடியை ரகசியமாக சந்தித்த அமைச்சா்! சென்னை வந்திருந்த பிரதமா் மோடியை தமிழக மின்துறை அமைச்சா் தங்கமணி சந்தித்து பேசிய விவகாரம் அ.தி.மு.கவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா சிறைக்கு சென்ற
Read More

ஓ பன்னீர்செல்வத்தை முதல்வராக்கவே மோடி தமிழகம் வருகிறார் – தங்க. தமிழ்ச்செல்வன்

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கவே பிரதமர் மோடி தமிழகம் வருவதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்செல்வன் தெரித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளையொட்டி அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.   பின்னர் செய்தியாளர்களிடம்
Read More

போருன்னு சொல்லிட்டு படம் நடிக்கப் போகலாமா?- ரஜினியை கலாய்த்த கஸ்தூரி

ஆண்டவரே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், அதென்ன மய்யம் எனக் கேட்டு கமலையும், போருன்னு சொல்லிட்டு இப்படி பொசுக்குன்னு சினிமா நடிக்க ஒப்பந்தம் செய்கிறீர்களே என ரஜினியையும் நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கு
Read More

மீண்டும் அணிமாறும் படலம் ஆரம்பம்!

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபு இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் பலர் டிடிவி தினகரன் அணிக்கு வருவார்கள் என கூறினார். டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள
Read More

தினகரனை மேலும் சந்திக்கப் போகும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார்?

18 எம்.எல்.ஏக்களுடன் தினகரன் அரசியல் வாழ்க்கை முடிந்து போனது என நம்பிக் கொண்டிருந்த ஒபிஎஸ்-இபிஎஸ் அணிகளுக்கு இன்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு. மேலும் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்திக்க இருப்பதால் அவர்களை கண்டறிந்து
Read More

எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர் – டிடிவி தினகரன்

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழ்க்கப்படும் என தினகரன் தெரிவித்துவருகிறார். ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு
Read More

நீங்க எத்தனை வழக்கு, கைது, சம்மன்னு பயங்காட்டினாலும், நான் அசரமாட்டேன் – டிடிவி தினகரன்

பதினெட்டு எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்ப வருமோ? எப்படி வருமோ! என்று தமிழக அரசியலரங்கம் கன்னத்தில் கை வைத்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் எடப்பாடி அணியிலிருந்து எம்.எல்.ஏ. ஒருவரை அழுங்காமல் உருவியிருக்கிறார் டி.டி.வி. ’மீண்டும்
Read More

சோழியன் குடுமி சும்மா ஆடாதே – சிக்கலில் எடப்பாடி – குஷியில் தினகரன்

தன்னைக் கண்டு கொள்ளாத பழனிச்சாமியையும், மோடியையும் அலற வைக்க ஓபிஎஸ்.-ன் டெக்னிக் “சோழியன் குடுமி சும்மா ஆடாது” – அனுபவப்பூர்வமான பழமொழி! ஜெயலலிதா இறந்த பின்பு முதல் அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், சசி அண்ட் கோவினர், தனக்கு கொலை
Read More

விசாரணை வளையத்திற்குள் ஓ.பி.எஸ்………ஆறுமுகசாமியிடம் சிக்கிய 24 வீடியோக்கள்

விசாரணை வளையத்திற்குள் ஓ.பி.எஸ்………ஆறுமுகசாமியிடம் சிக்கிய 24 வீடியோக்கள் : வெளியான பரபரப்பு தகவல்! ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பிலிருந்து ஓ.பி.எஸ் அணி குறித்த 24 வீடியோக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை
Read More

டிடிவி தினகரன் போகும் திசை எல்லாம் மக்கள் அலை புரட்சிப் பயணம்

நேற்று கழகத் துணை பொதுச்செயலாளர் திரு. டி.டி.வி தினகரன் அவர்கள் புரட்சிப் பயணத்தை தொடந்தார் போகும் திசை எல்லாம் மக்கள் அலை புரட்சிப் பயணம் மாபெறும் வெற்றி பெற வாழ்துகள் எங்கள் மக்கள் செல்வரே… TTV Dhinakaran
Read More