முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமாபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா?
அஜித்தின் விஸ்வாசம் படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி நடைப்போட்டு வருகிறது. இதனால் மாபெரும் வசூலை குவித்து வருகிறது. ஆனால் இதன் அதிகாரப்பூர்வ வசூல் எவ்வளவு என்பது இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது.

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி!
இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. கதையை தேர்வு செய்து நடித்து அதனை ஹிட் கொடுப்பதில் கில்லாடி.

அப்போ ‘பேட்ட’ வசூல் இன்னும் 100 கோடி இல்லயா...? : கார்த்திக் சுப்புராஜ் பேட்டி!
திருப்பூர்: பேட்ட திரைப்படத்தின் வெற்றி மற்றும் பெண்கள் , குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்து செல்வது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார். கடந்த 10 ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பூரில் பேட்ட திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கில் ரசிகர்களை பார்ப்பதற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சென்றிருந்தார் .

பேட்ட... விஸ்வாசம்... உண்மை வசூல் தான் என்ன?
சென்னை: தமிழகத்தில் அஜித்தின் விஸ்வாசம் படமும், சர்வதேச அளவில் ரஜினியின் பேட்ட படமும் வசூலில் அசத்தி வருகிறது. இந்நிலையில் இரு படங்களும் தமிகத்தில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் திருநாளை ஒட்டி, ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் திரைக்கு வந்துள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை...!
பெரும்பணக்காரர்கள் வெளிநாட்டு ஆடம்பரக் கார்களை வைத்திருப்பதை பெருமையாக நினைப்பதைப்போலவே, தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதை கெளரவமாக கருத்துகிறார்கள் பல விஐபிகள். இன்னும் சொல்லப்போனால் ஜல்லிக்கட்டில் சாகசம் செய்யும் காளைகள் பலரை புகழ்பெற்ற நபர்களாக்கி விடுகிறது. இன்று நடந்த உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசியல் விஐபிகளுஇன் காளைகள் களமிறங்கி கவனம் ஈர்த்தன.