தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கும் தொடங்கிய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் சேர்த்தது . கொல்கத்தா அணி தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் லின் 51 ரன்னும், சுனில் நரைன் 25 ரன்னும், ரிங்கு சிங் 31 ரன்னும் எடுத்தனர்.




Latest Stills of actress Manjusha Anchor




துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடந்து கொண்டு வருகிறது., அந்த வகையில் நடைபெறும் அநீதிகளுக்கு மத்தியில் பெண்கள் தங்களின் வாழ்க்கையை கடும் போராட்டத்திற்கு முன்னிலையில் நகர்த்தி வருகின்றனர். பணிகளுக்கு கல்லூரிகளுக்கு செல்லும் பெண்கள் வேலைக்கு செல்லும் வழியிலும் கல்லூரியில் பயிலும் நேரங்களிலும் என்ற பல இடத்திலும் அவர்களுக்கு பாலியல் தொல்லைகள் மற்றும் அத்துமீறல்கள்  பிரச்சினை நடப்பது கடந்த சில வருடங்களாக வாடிக்கையாகிவிட்டது.




இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு படங்களில் நடிப்பதை தாண்டி பொழுது போக்கு என்றால் பார்ட்டி மட்டும் தான். அடிக்கடி ஏதாவது பார்ட்டியில் சக நடிகர்கள், நடிகைகளோடு ஐக்கியமாகி கொண்டு இருப்பார்கள். இந்த விஷயத்தில் பாலிவுட் சினிமா நிகழ்வுகள் பல சர்ச்சைகளில் சிக்குவதுண்டு.




ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

திருவனந்தபுரம்: உண்மையான திறமைக்கு மதிப்பு உண்டு என்று மகிழ்கிறார் ஒரு அடார் லவ் பட நடிகை நூரின் ஷரீஃப்.உமர் லுலு இயக்கிய ஒரு அடார் லவ் படத்தை பார்த்தவர்கள் ப்ரியா வாரியரின் நடிப்பை கிண்டல் செய்தனர். நூரின் ஷரீஃபின் நடிப்பை பாராட்டினார்கள்.




அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share