முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமாஅரசியல் ‌செய்யவோ, மற்றவர்களுடன்‌ மோதவோ இங்கு வரவில்லை, வாழு வாழ விடு : நடிகர் அஜித்
நடிகர் அஜித்குமார் அரசியலில் தனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வித ஆர்வமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. அஜித் அடுத்து பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

டிடிவி தினகரன் மக்கள் சந்திப்பு பாண்டியூர் ராமநாதபுரம் | TTV Dhinakaran Speech at Pandiyur
பரமக்குடியில சுற்றுப்பயண மேற்கொண்ட #தினகரன் அவர்கள்.. காண மக்கள் ஆவலுடன் இரவு ஆனாலும் பார்த்திட்டு தான் வீட்டிற்கு செல்வோம்னு தினகரன் அவர்களின் குரலை கேட்கின்ற மக்கள்....டிடிவி தினகரன் மக்கள் சந்திப்பு பாண்டியூர் ராமநாதபுரம் | TTV Dhinakaran Speech at Pandiyur https://www.

அரசியல்‌ ஆசை இல்லை, வரிசையில்‌ நின்று வாக்களிப்பது மட்டுமே எனது கடமை : நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் அரசியலில் தனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வித ஆர்வமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. அஜித் அடுத்து பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

Actress Sree Mukhi latest snaps collection

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகி விளக்கமளித்தார். ஜெயலலிதா , கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சையின் பெயரில் , உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.