சென்னை தனியார் குடோனில் 5,000 கிலோ குட்கா பறிமுதல்; மிரண்டு போன போலீசார்!

September 21, 2018 admin 0

தமிழ்நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு குட்கா பொருட்களுக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு மதுரவாயல் குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது கைப்பற்றப்பட்ட குட்கா வியாபாரி […]

பயந்து ஓடமாட்டேன்: எதையும் தைரியமாக எதிா்கொள்வேன் – கருணாஸ் பேட்டி

September 21, 2018 admin 0

நான் எதற்கும் பயந்து ஓடமாட்டேன். என் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை நீதிமன்றம் மூலம் எதிா் கொள்வேன் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளாா். கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த சில தினங்களுக்கு முன்னா் பொதுக்கூட்டம் […]

சாமி ஸ்கொயர் திரை விமர்சனம்

September 21, 2018 admin 0

சாமியின் வேட்டை தொடரும் என்று 15 வருடங்களுக்கு முன்பே இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்தவர் ஹரி. அதே எனர்ஜியில் 15 வருடம் கழித்து சாமி வேட்டையை தொடர, இந்த டிஜிட்டல் உலகில் ஏற்கனவே […]

`சிறையில் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா!’ – கருணாஸ் வைத்த முற்றுப்புள்ளி – tamil

September 21, 2018 admin 0

சிறையில் சசிகலா மிகவும் உற்சாகமாக இருக்கிறார் என கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தனர். இந்நிலையில் நடிகர் […]

மாணவர்களை மசாஜ் செய்யவைத்து பள்ளியில் சீட்டுக்கட்டு விளையாடும் ஆசிரியர்கள்

September 21, 2018 admin 0

திண்டுக்கல்லில் இயங்கும் அரசு பள்ளி ஆசியர்கள் இருவர் மாணவர்களை தங்களுக்கு மசாஜ் செய்ய வைத்து வகுப்பையில் சீட்டு விளையாடும் சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடையகோட்டை அரசு பள்ளி ஆசியர்கள் இருவர், மாணவர்களுக்கு பாடம் […]

ஜெயலலிதா வாழ்க்கை திரைப்பட போஸ்டர் வெளியானது!

September 20, 2018 admin 0

தமிழக முதல்வராகவும், இரும்பு பெண்ணாகவும் திகழ்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி , தசாரி நரசிம்ம ராவ், ஆதித்யா பரத்வாஜ் மற்றும் ஏ.எல் விஜய் உள்ளிட்ட 5 இயக்குனர்கள் தனித்தனி பகுதியாக […]

சர்கார் இசை வெளியீட்டு விழா கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் சன் பிக்ஸர்ஸ்!

September 20, 2018 admin 0

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். வெளிநாடுகளில் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. […]

மாமல்லபுரத்தில் உள்வாங்கியது கடல்: மகிஷாசூரமர்த்தினி கோயிலை காணலாம்!!

September 20, 2018 admin 0

மாமல்லபுரத்தில் கடல் உள்வாங்கி நீரில் மூழ்கி இருந்த மகிஷாசூரமர்த்தினி கோயில் தற்போது நன்றாக தெரிவதால் சுற்றுலாப் பயணிகள் சந்தோசம் அடைந்துள்ளனர். பிரசித்தி பெற்ற உலக சுற்றுலா தளங்களில் முக்கியமானது மட்டுமின்றி, சிற்பக் கலைகளுக்கு பெயர் […]

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கேமராவில் சிக்கிய எஸ்.என்.எஸ்.கல்லூரி அதிகாரி!

September 20, 2018 admin 0

கோயம்புத்தூரில் எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் மீது இளம்பெண் ஒருவர் தன்னை 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். கோயம்புத்தூரில் உள்ள எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் […]

கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய ஆணை!

September 20, 2018 admin 0

சென்னை: கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து, முக்கிய உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் மோட்டார் வாகனச் சட்டம் முறையாக அமல்படுத்தப் படுவதில்லை என்று உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் […]

தமிழ்நாட்டில் ஹெல்மெட், சீட்பெல்ட் அபராத வசூல்? எவ்வளவு தெரியுமா ?

September 20, 2018 admin 0

சென்னை: ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட அபராதத் தொகை குறித்து, உயர்நீதிமன்றத்தில் தமிழகப் போலீசார் அறிக்கை சமர்பித்துள்ளனர். மோட்டார் வாகனச் சட்டம் அமலாக்கம் குறித்து, சென்னையைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் கடந்த […]

திருப்பூர் மாவட்டத்தில் டிடிவி தினகரன் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

September 20, 2018 admin 0

திருப்பூர் மாவட்டத்தில் டிடிவி தினகரன் 3 நாட்கள் சுற்றுப்பயணம் திருப்பூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 3 நாட்கள் சுற்றுப் பணம் செய்கிறார். #ttvdinakaran திருப்பூர் […]

திக்கற்று நின்ற எனக்கு நம்பிக்கையை ஊட்டியவர் தல அஜித்! – கணேஷ் வெங்கட்ராம்!

September 20, 2018 admin 0

அன்று திக்கற்று நின்ற என் தோளில் கையைப் போட்டு எனக்கு நம்பிக்கையை தந்தவர் தல அஜித் என்று பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நடிகர் அஜித்தைப் பற்றி பலரும் சொல்லித் தெரிய […]

கருக்கலைப்பில் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை: உடற்கூறு ஆய்வில் தகவல்!

September 20, 2018 admin 0

மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தை என்று தெரிந்து 7 மாத கருவை கலைத்த பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்துள்ளது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் ராமர். […]

‘விஸ்வாசம்’ படத்தில் தல அஜித்தின் பெயர் இதுதான்.. லீக் ஆன தகவல்

September 20, 2018 admin 0

தற்போது அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படம் தல ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. சமீபத்தில் கூட சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமான தகவல் ஒன்று […]