முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமாமீண்டும் தவறான பாதையில் பாமக - தொண்டர்கள் அதிர்ச்சி

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் நடுவே பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு பாமகவை எப்படியாவது அழைத்து வந்து விட வேண்டும் என்பதில் இரு கட்சிகளும் தீவிரமாக உள்ளன.இதையடுத்து அன்புமணி ராமதாஸ் மூலமாக பாமக நிறுவனர் ராமதாசுக்கு தூதுவிட்டது பாஜக தலைமை.
இந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா? கசியும் தகவல்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக பூஜைப்போட்டு தொடங்கிய படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக தான் நடந்தது. ஆனால், தற்போது வந்துள்ள செய்தி ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அது வேறு ஒன்றுமில்லை இந்தியன் 2 நின்றுவிட்டது என கூறுகின்றனர்.
நடிகன் ஓய்வு பெற்றால் தலைவனாக நினைப்பது நம் நாட்டில் தான் - விஸ்வாசம் பாடலாசிரியர்?

விஸ்வாசம் படத்தின் பாடலாசிரியர்களுள் ஒருவரான அருண் பாரதி இணையத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். சினிமா மட்டுமில்லாமல் பொது வெளியில் நடக்கும் நிகழ்வுகளை பற்றியும் அவ்வப்போது டுவிட்டரில் பதிவிடுவார். தற்போது நாடு முழுவதுமே பேசப்படும் துணை ராணுவ வீரர்கள் மீதான தற்கொலை படை தாக்குதலை பற்றியும் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக டிரஸ் அணிந்து வந்த ஆண்ட்ரியா!

சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை ஆண்ட்ரியா, கவர்ச்சியாக டிரஸ் அணிந்து வந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஆண்ட்ரியா. மேலும் இவர் பிரபல பாடகியும் கூட.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் எடப்பாடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடி: தினகரன்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்ததன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்ததன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. தவறவிடாதீர் ஸ்டெர்லைட் தீர்ப்பு: தற்காலிகமாக நிம்மதி மூச்சு விட கொடுத்த விலை 14 உயிர்கள்; கனிமொழி ட்வீட் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவிகள் 13 பேரை காக்கை, குருவிகளைப் போல சுட்டுக் கொன்றார்கள்.