விடுகதைகள்  

தமிழ் விடுகதைகள்


1.உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?

2.இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

3.கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

4.உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?

5.பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

6.இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

7.ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?

8.அண்ணனும் தம்பியும் விர்னு போகிறார்கள். அவர்கள் யார்?

9.அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது?

10.அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?

11.தயிராக மாற்றமுடியாத ஒரே பால் எது?

12.அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?

13.ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?

14.சிவப்பு சட்டிக்கு கறுப்பு மூடி, அது என்ன்?

15.அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்?

16.கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்?

17.உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?

18.பூவிலே வெள்ளைப் பூ; பூமியை நோக்கும் பூ; அது என்ன?

19.பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன?

20.பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன?


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன?

ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?

அடித்தாலும் விலகாது , அனைத்தாலும் நிற்காது?

கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்?

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?

பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன?

Click here to Share on WhatsApp

  Home