விடுகதைகள்  

அச்சு இல்லா சக்கரம் , அழகு காட்டும் சக்கரம் ? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
அடித்தாலும் விலகாது , அனைத்தாலும் நிற்காது?

உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?

கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்?

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?

தயிராக மாற்றமுடியாத ஒரே பால் எது?

அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்?

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

Click here to Share on WhatsApp

  Home