விடுகதைகள்  

சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

அடி மலர்ந்து நுனி மலராத பூ? அது என்ன?

சுனை ஓன்று; வழி மூன்று. அது என்ன?

அக்கா சப்பாணி , தங்கை நாட்டியக்காரி?

பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன?

பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிளிட்டால் தேன் பந்து. அது என்ன?

தயிராக மாற்றமுடியாத ஒரே பால் எது?

Click here to Share on WhatsApp

  Home