விடுகதைகள்  

காற்று வீசும் மரம்; கையிலிருக்கும் மரம். அது என்ன? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது ?

ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?

சுனை ஓன்று; வழி மூன்று. அது என்ன?

அண்ணனும் தம்பியும் விர்னு போகிறார்கள். அவர்கள் யார்?

அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது?

அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?

கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்?

Click here to Share on WhatsApp

  Home