விடுகதைகள்  

சுனை ஓன்று; வழி மூன்று. அது என்ன? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
அண்ணனும் தம்பியும் விர்னு போகிறார்கள். அவர்கள் யார்?

பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன?

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - அது என்ன?

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?

அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?

சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்?

Click here to Share on WhatsApp

  Home