விடுகதைகள்  

பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது ?

உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?

உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?

சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

காற்று வீசும் மரம்; கையிலிருக்கும் மரம். அது என்ன?

பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

Click here to Share on WhatsApp

  Home