விடுகதைகள்  

பூவிலே வெள்ளைப் பூ; பூமியை நோக்கும் பூ; அது என்ன? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிளிட்டால் தேன் பந்து. அது என்ன?

ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?

சுனை ஓன்று; வழி மூன்று. அது என்ன?

காட்டில் இருப்பான்; வீட்டிலும் மணப்பான், அவன் யார்?

பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன?

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - அது என்ன?

பூவிலே வெள்ளைப் பூ; பூமியை நோக்கும் பூ; அது என்ன?

Click here to Share on WhatsApp

  Home