விடுகதைகள்  

உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
சுனை ஓன்று; வழி மூன்று. அது என்ன?

காற்று வீசும் மரம்; கையிலிருக்கும் மரம். அது என்ன?

அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?

அடித்தால் அழுவான் , பிட்டால் சிரிப்பான்?

அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்?

பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன?

அடி மலர்ந்து நுனி மலராத பூ? அது என்ன?

Click here to Share on WhatsApp

  Home