விடுகதைகள்  

ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்?

சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது ?

பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன?

உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?

அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?

அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?

Click here to Share on WhatsApp

  Home