விடுகதைகள்  

அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
காற்று வீசும் மரம்; கையிலிருக்கும் மரம். அது என்ன?

அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?

அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது ?

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

அடி மலர்ந்து நுனி மலராத பூ? அது என்ன?

பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிளிட்டால் தேன் பந்து. அது என்ன?

Click here to Share on WhatsApp

  Home