விடுகதைகள்  

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? - விடுகதை


  Home  


மேலும் புதிய விடுகதைகள்
உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?

அண்ணனும் தம்பியும் விர்னு போகிறார்கள். அவர்கள் யார்?

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிளிட்டால் தேன் பந்து. அது என்ன?

பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன?

ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?

Click here to Share on WhatsApp

  Home