முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமாடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு!
ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அஜித் மாமாவும் நானும் அழுதோம்..! டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா!
விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா டுவிட்டர் கணக்கு தொடங்கியுள்ளார். சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்தின் மகளாக அனிகா நடித்துள்ளார்.

உண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்!
சென்னை: விஸ்வாசம் படத்துக்கு போட்டியாக களமிறங்கி, ரஜினியின் பேட்ட படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மரண அடி வாங்கியுள்ளது. பொங்கல் திருநாளை ஒட்டி, ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் திரைக்கு வந்துள்ளன. ரஜினியின் வெறித்தனமான ரசிகனாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், ரஜினி ரசிகர்களுக்காக படைத்த விருந்து தான் ‘பேட்ட’ திரைப்படம்.

கோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறாா் மு.க.ஸ்டாலின்!
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடக்கோாி தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், தி.மு.க.

கமல்ஹாசன் கட்சியில் சேர ஆர்வம் காட்டும் முன்னாள் கவர்ச்சி நடிகை!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மிக்க குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷகீலா, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர ஆர்வம் இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த ஷகீலா, மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட கவிர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானார். பிறகு அதுபோன்ற படங்களில் நடிப்பதை அவர் நிறுத்திவிட்டார்.