அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! – tamil

‘சர்கார்’ படத்தை அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ், ராஜமௌலி இயக்கவுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் நடிக்கவுள்ளார். கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அவர் நடிக்கத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கினார். மேலும் இவர் […]