புதுப்படம் வந்தும் நேற்று டாப்பில் இருந்த நேர்கொண்ட பார்வை, 8 நாள் மொத்த தமிழக வசூல் விவரம்

தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் வார இறுதியில் ரூ 55 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை தினம் என்பதால் […]

பல திரையரங்குல் அறிவித்துவிட்டது, நேர்கொண்ட பார்வை மெகா ஹிட்டாம், இதோ அந்த லிஸ்ட்

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வழக்கமான அஜித் படங்கள் மாதிரி கமர்ஷியல் விஷயங்கள் இல்லாத படமாக இது இருந்தும் படம் பெரிய வசூலை […]

நேர்கொண்ட பார்வை : அமிதாப் பச்சன் செய்த தவறை சரி செய்த அஜித்! இதெல்லாம் வேற லெவல்

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தினை தமிழில் அஜித்குமாரின் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. பிங்க் படத்தின் ஜீவன் மாறாமல் அதை தமிழில் எடுத்திருக்கிறார் வினோத். அஜித் […]

நேர்கொண்ட பார்வை திரைவிமர்சனம்

2016ல் இந்தியில் வெளிவந்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் அஜித் குமார் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியானதிலிருந்தே […]

‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெய்லர் அறிவிப்பு – ரசிகர்கள் மகிழ்ச்சி

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Wait is over. #NerKondaPaarvaiTrailer will release today 6pm via @zeemusiccompany #AjithKumar #HVinoth #BayViewProjects @ZeeStudios_@SureshChandraa @ShraddhaSrinath @thisisysr@nirav_dop […]

அஜித்துக்கு நடிக்க தெரியாது ! அதிஷ்டத்தால் காலத்தை ஓட்டுகிறார்! நடிகர் ப்ரித்விராஜ் துணிச்சல் பேட்டி!

3 மாதங்களுக்கு முன்பு நடிகர் ப்ரித்விராஜ், நம்ம “தல” அஜித் பற்றி பேசிய ஒரு சில கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அனைவருமே தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான அஜித் பெருமையாக தான் பேசுவார்கள். காரணம் அவர் மற்றவர்களிடம் […]

அஜித்துடன் இந்த கேரக்டரில் மட்டும் நடிக்க மாட்டேன்! நடிகை யாஷிகா பளீச் பதில்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் அனைத்து நடிகைகளுக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால், நோ சொல்லாமல் உடனே ஓகே சொல்லி விடுவார்கள். ஆனால் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் […]

அஜித்தின் சினிமா பயணத்தில் முக்கியமான நாள்- மறக்காமல் கொண்டாடும் ரசிகர்கள்

அஜித்தின் பட வரிசையை பார்த்தால் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் இருக்கும். இயக்குனர் சிவாவுடன் இணைந்து இதுவரை 4 படங்கள் கொடுத்து விட்டார். இவர்களது கூட்டணியில் வந்த படங்களில் விவேகம் படம் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டது. அஜித்தும் இப்படத்திற்காக கடும் உழைப்பை போட்டுள்ளார், […]

அடிச்சு தூக்கு! – இந்திய அளவில் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ சாதனை

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, விவேக், யோகிபாபு, ரோபோ ஷங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்து கடந்த ஜனவரி, 10 ஆம் தேதி வெளியான படம் ‘விஸ்வாசம்’. தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. […]

அஜித்துக்காக களமிறங்கிய பிரபல இயக்குனர்!

அஜித் அவர்கள் நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு புகைப்படங்கள் எல்லாம் வெளியாகிய வண்ணம் உள்ளது. புகைப்படங்களில் எல்லாவற்றிலும் அஜித்தின் லுக் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அண்மையில் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்கள், அடுத்து […]

அஜித்தை ரசிகர்கள் ஸ்டைலில் வாழ்த்திய துணைமுதலமைச்சர்!

நடிகர் அஜித்துக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். 25 ஆண்டுகள், 58 படங்கள் என தென்னிந்திய சினிமாவின் அசைக்க […]

அஜித்தின் அப்பா உடல்நிலை கவலைக்கிடம்? பிரார்த்தனையில் தல ரசிகர்கள்!

தல அஜித்தின் அப்பா சுப்பிரமணியின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித்தின் அப்பா சுப்பிரமணியின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ அஜித். இவர், காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, வில்லன், […]

அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!

நடிகர் அஜித்குமார் பிறந்தநாளுக்கான காமன் டிபி-யை ட்விட்டரில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். தற்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். வரும் மே 1-ம் தேதி அஜித் […]

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை – பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என நடிகை நீத்து சந்திரா கூறியுள்ளார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் […]

பிறந்த நாள் பரிசாக அஜித்தின் விஸ்வாசம் – பிரபல தொலைக்காட்சி அறிவிப்பு

அஜித்தின் பிறந்தநாளானன்று விஸ்வாசம் படத்தை ஒளிபரப்ப உள்ளதாக பிரபல தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா- அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக உருவான படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.இவர்களுடன் […]