கட்டிப்புடிச்சா சந்தேகப்படனுமா? விளக்கும் சொல்லும் பிரபு தேவா!

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள சார்லி சாப்ளின் 2 படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரபு தேவா. அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த […]