யூடியுப்பை கலக்கி வரும் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் பாடல்!

செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் பாடிய ‘சின்ன மச்சான்’ என்ற பாடல் தற்போது யூடியுப்பை ஒரு கலக்கு கலக்கி வருகிறது. விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர். இந்த […]