ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குநராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை நியமன குழு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. @sgurumurthy #RBIpic.twitter.com/wid7Gi6CpF