மேளா -சாய் தன்ஷிகா தெலுங்கில் அறிமுகமாகும் படத்தில் இரண்டு பரிமாணங்களில் நடிக்கிறார்

#மேளா -சாய் தன்ஷிகா தெலுங்கில் அறிமுகமாகும் படத்தில் இரண்டு பரிமாணங்களில் நடிக்கிறார். அதில் ஒரு கேரக்டரில் பேயாக நடிக்கிறார். சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து இயக்குனரின் பாராட்டை பெற்றிருக்கிறார். @SaiDhanshika #SaiDhanshika #Mela