பெங்களூரு சிறையில் சசிகலா பிறந்தநாள் கொண்டாட்டம்; நேரில் சந்தித்து டிடிவி தினகரன் வாழ்த்து

August 18, 2018 admin 0

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் பிறந்தநாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். மறைந்த முன்னாள் முதல்வர் […]

போஸ்டர்களில் கிழிகிறதா அதிமுகவின் கோஷ்டிப் பூசல்கள் ! | ADMK Party Problems Raise day by day

May 20, 2018 admin 0

இதற்கிடையில் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவினர் நியமித்தனர். அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். சசிகலாவின் மீது குற்றச்சாட்டுகளை கூறிய பன்னீர் செல்வம் மெரினாவில் […]

தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது – திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்

May 11, 2018 admin 0

டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது தனி அணி தொடங்கியுள்ள திவாகரன், முதல்வர் – துணை முதல்வர் அணிக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதனால், தினகரன் – திவாகரன் இடையே வார்த்தை மோதல்கள் […]

சசிகலாவை திட்ட உரிமை இருக்கிறது…தினகரன் கோஷ்டிக்கு திவாகரன் மகன் ஜெயானந்த் பதிலடி!

April 25, 2018 admin 0

சென்னை: சசிகலாவை திட்டியதை ஏன் தினகரன் அணி பெரிதுபடுத்துகிறது? என திவாகரன் மகன் ஜெயானந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சசிகலா குடும்பத்துக்குள்ளான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. தினகரன், திவாகரன், ஜெயனாந்த் ஒருவரை ஒருவர் பகிரங்கமாக சாடி […]

சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறார் திவாகரன் -டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

April 25, 2018 admin 0

தஞ்சாவூர்கும்பகோணம் அருகே  சுவாமி மலையில் திவாகரன் குற்றச்சாட்டுக்கு  டிடிவி தினகரன் பதில் அளித்து இன்று பேசியதாவது:-  சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறார் திவாகரன். குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை அளிக்கிறேன், ஆனால் அவர்களுக்கு […]

தஞ்சையில் தங்கி உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு

March 27, 2018 admin 0

தஞ்சாவூர், ‘புதிய பார்வை’ ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்த 20-ந் தேதி அதிகாலை சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் தஞ்சை கொண்டுவரப்பட்டு 21-ந் தேதி மாலை அடக்கம் செய்யப்பட்டது.இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்த […]

பிரமாண பத்திரத்தில் சசிகலா கூறி இருப்பது என்ன?

March 22, 2018 admin 0

சென்னை, ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் கடந்த 12-ந் தேதி சசிகலா பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருப்பதால், நேரில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டு […]

சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலம் என வெளியான தகவல்கள் தவறானவை : விசாரணை ஆணையம்

March 21, 2018 admin 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா பிரமானப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அந்த வாக்கு மூலத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதை அமைச்சர்கள் நேரில் பார்த்ததாகவும், சசிகலா தரப்புக்கு நியாயம் கற்பிக்கும் […]

No Image

நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தாத அதிமுக, அரசியல் நாகரிகம் தெரியா துரோகிகள்: திவாகரன்

March 21, 2018 admin 0

தஞ்சை: அதிமுக குறித்து திவாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடராஜன் உடலுக்கு […]

ம. நடராசன் உடலுக்‍கு சசிகலா டிடிவி தினகரன் அஞ்சலி

March 21, 2018 admin 0

உடல் நலக்‍குறைவால் காலமான, கணவர் ம. நடராசன் உடலுக்‍கு, கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா கண்ணீர் அஞ்சலி : அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், திரையுலகத்தினர், முக்‍கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்‍கள் […]

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்!

March 19, 2018 admin 0

சென்னை, புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் காலமானார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜன் இன்று(மார்ச் 20) நள்ளிரவு 1.30 மணிக்கு காலமானார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, எம்பாமிங் செய்வதற்காக […]

சசிகலா கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம்!

March 19, 2018 admin 0

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என குளோபல் மருத்துவமனை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.சசிகலாவின் கணவர் ம நடராஜன் கடந்த சனிக்கிழமை இரவு நெஞ்சுவலி காரணமகா சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் […]

சசிகலாவிற்கு பரோல் கிடைக்க தடையாக இருக்கும் தமிழக அரசு!

March 19, 2018 admin 0

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவின் கணவர் நடராஜன், பெரும்பாக்கத்தில் உள்ள குலோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக, அவர் […]

சசிகலாவிற்கு பரோல்! தினகரனின் பயணத்திட்டங்கள் ரத்து!

March 18, 2018 admin 0

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவரும், ஆர்கே நகர் MLA தினகரனின் சித்தப்பாவுமான ம. நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் […]

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன், விவேக் ஜெயராமன் சந்திப்பு

March 12, 2018 admin 0

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் வரும் 15 ஆம் தேதி மதுரை மேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று […]