காதலர் தினத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தன்று அவரது கணவர் போனி கபூர் சென்னையில் சிறப்பு பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. கமல் ஹாசன், ரஜினிகாந்த் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல […]