ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி!

காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி…. ஜனநாயகத்திற்கு விரோதமானது என ஆஸ்திரேலிய வானொலிக்கு பரபரப்புப் பேட்டி….

கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்றார், ஹீரோ யார் வென்றது தெரியுமா?

தேசிய விருது இந்த வருடம் தேர்தல் காரணமாக சில மாதங்கள் தள்ளிப்போடப்பட்டது. தற்போது தேசிய விருது வழங்கப்பட்டு வருகின்றது. இதில் மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கொடுக்கப்பட்டுள்ளது, அதேபோல் சிறந்த நடிகருக்கான விருது விக்கி கௌஸலுக்கு உரி படத்திற்காக […]

விஜய் சேதுபதி – அமலாபால் உடன் இணைந்த பிரபல இயக்குநர்!

விஜய் சேதுபதி – அமலாபால் நடிக்கும் புதிய படத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் நடிகராக அறிமுகமாகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் ஒன்றை அறிமுக இயக்குநர் வெங்கடகிருஷ்ணா ரோகாந்த் இயக்குகிறார். எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரோகாந்த், இந்தப் படத்தை […]

பழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்!

சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும் புதிய படத்தின் பூஜையும், படத்தொடக்க விழாவும் நேற்று பழனியில் நடந்தது. இயக்குனர் வேங்கட கிருஷ்ணனர், எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை, புறம்போக்கு படங்களில் உதவி இயக்குனராக […]

காஜல் அகர்வாலை முத்தமிடும் ஜெயம் ரவி!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. ஜெயம் ரவியின் 24-வது படமாக இந்தப் படம் உருவாகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். […]

‘சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்து சமந்தா நடித்து வரும் படம் ‘ஓ பேபி!

பிரபல நடிகை சமந்தா, ‘சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்து தற்போது ‘ஓ பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சமந்தா உட்பட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தைதியாகராஜன் குமாரராஜா […]

#Comali4thLook: விஜய்சேதுபதி வெளியிட்ட கோமாளி 4-வது போஸ்டர்!

ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் 4-வது போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய்சேதுபதி. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. ஜெயம் ரவியின் 24-வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், […]

வெயிலில் சிக்கிய விஜய் சேதுபதி பட நடிகர் திடீர் மரணம்!

விஜய்சேதுபதியுடன் நடித்த வெளிநாட்டு நடிகர் ஒருவர் வெயிலின் காரணமாக மரணமடைந்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு சைரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில் தெலுங்கில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் […]

விஜய்சேதுபதி தான் பிடிக்கும் – அபூர்வி சைனி ( மிஸ் இந்தியா எலைட் 2019 )

சென்னையை சேர்ந்த அபூர்வி சைனி என்பவர் மார்ச் 17ம் தேதி டெல்லியில் நடைபெற்ற “ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா” என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019” என்ற பட்டத்தை வென்றார். இந்தியா […]

சூப்பர் டீலக்ஸ்: விஜய் சேதுபதி 80 டேக், சமந்தா எத்தனை டேக் தெரியுமா?

சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா எத்தனை டேக் வாங்கினார் என்பது தெரிய வந்துள்ளது.தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் வரும் 29ம் தேதி வெளியாக உள்ளது. […]

மகனை திருடனாக அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி!

அருண் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் சிந்துபாத் படத்தின் மூலம் தனது மகன் சூர்யாவை விஜய் சேதுபதி திருடனாக அறிமுகப்படுத்தியுள்ளார். இயக்குனர் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் எஸ்.என்.நடராஜன் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அஞ்சலி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் […]

மகனுடன் விஜய் சேதுபதி கலக்கும் ‘சிந்துபாத்’ டீசர்!

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘சிந்துபாத்’ தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘சிந்துபாத்’ படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து, சமீபத்தில் செகண்ட் லுக் ஒன்றையும் வெளியிட்டனர். இந்த படத்தில் […]

நடிகா் விஜய்சேதுபதியின் மாமனிதன் செட்டில் நடிகை மரணம்!

மாமனிதன் படப்பிடிப்பு பணியின் போது மயங்கி விழுந்த துணைநடிகை கவலம் அச்சம்மா பரிதாபமாக உயிாிழந்தாா். இயக்குநா் சீனுராமசாமி இயக்கத்தில் நடிகா் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாமனிதன். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் நடைபெற்று […]