ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி!

காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி…. ஜனநாயகத்திற்கு விரோதமானது என ஆஸ்திரேலிய வானொலிக்கு பரபரப்புப் பேட்டி….

“விஜய் சேதுபதி அயன் மேனாக நடித்தால் நன்றாக இருக்கும்” – ஏ.ஆர்.ரகுமான்

ஒருவரது கடின உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். “அவென்ஜர்ஸ்: என்ட் கேம்” திரைப்படத்தில் “மார்வெல் அன்தம்” பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா சாலையில் நடைபெற்றபோது, “தமிழில் விஜய் சேதுபதி, […]

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய பிரபலங்களின் பட்டியல்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிவக்குமார் என்று நடிகர்கள் பலரும் நிதி நிவாரணம் அளித்து வருகின்றனர். கஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு […]

சினிமா மட்டுமில்லை, விஜய் சேதுபதி தற்போது இதற்கும் வந்துவிட்டார்

விஜய் சேதுபதி தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் வரவுள்ளது. இந்த நிலையில் விஜய் சேதுபதி சினிமா தாண்டி இதுவரை இரண்டு விளம்பரங்கள் நடித்திருப்பார், அதில் வந்த பணத்தை ஏதோ நன்கொடை கொடுத்ததாக […]

பொங்கலுக்கு வெளிவரும் தமிழ் திரைப்படங்கள் – சிறப்பு பார்வை

பண்டிகைகளில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் திரையிடும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜனவரி) 14–ந்தேதி பொங்கல் பண்டிகை விருந்தாக சில பெரிய படங்களும் ஓரிரு சிறிய படங்களும் திரைக்கு […]