விஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..!

இதன் தொடர்ச்சியாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விஷால் பல பெண்களை ஏமாற்றியிருப்பது தனக்கு தெரியும் என்று தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார். உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், எந்தப் பெண்ணையும் ஏமாற்றவில்லை […]

தரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா

நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு, பாண்டவர் அணி சார்பில், வீடியோ வெளியிட்ட விஷாலுக்கு, சரத்குமாரின் மகள் வரலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார்.தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், விஷால் தலைமையில், பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில், சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. வரும், 23ம் […]

விஷால் வெளியிட்ட வீடியோ! 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி! என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்?

சங்க கட்டிடத்திற்குப் பிறகுதான் திருமணம், என்னுடைய திருமணம் நிச்சயமாக ஒரு சினிமா குடும்பத்தில் இருந்துதான் என்றெல்லாம் பில்டப் கொடுத்தார் விஷால். அப்போது எல்லோருடைய பார்வையும் விஷாலுடன் நட்பு பாராட்டிவந்த வரலட்சுமி சரத்குமார் மீதுதான் இருந்தது. அப்போது உலவிய கிசுகிசுக்கு இருவருமே பதில் […]

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் ஜெயம் ரவி?

தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 10-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது. 11-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற 14-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று […]

நடிகர் விஷாலின் திருமணத்தில் புதிய சிக்கலா?

நடிகர் ஆர்யா திருமணம் எப்போது என்ற பெரிய கேள்விக்கான பதிலும் வந்துவிட்டது. அடுத்து விஷால் தான், அனிஷா என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, திருமணம் எப்போது சரியாக தெரியவில்லை. ஆகஸ்ட் 9ம் தேதி அவரது திருமணம் என்றும் சென்னையில் ஒரு பெரிய […]

நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் – செயற்குழுக் கூட்டத்தில் அதிரடி முடிவு

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கபடும் என்று அச்சங்கத்தின் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். பொதுவாக நடிகர் சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களது […]

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

நீண்ட காலமாக திருமணம் குறித்து பேசாமல் இருந்த நடிகர் விஷால் திடீரென சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய காதல் விவகாரத்தை எல்லோருக்கும் அறிவித்திருந்தார் . நடிகர் விஷால் மற்றும் அவரது காதலி அனிஷா அல்லா ரெட்டி ஆகியோரது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் […]

நடிகர் விஷால் முதலமைச்சர் பழனிசாமியுடன் சந்திப்பு!

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சந்திப்பு #Ilaiyaraaja75 நிகழ்ச்சியை நடத்த உறுதுணையாக இருந்ததாக கூறி முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையுலகினர்கள் வருகைpic.twitter.com/OLws3S0wYO

விஷாலுக்கு டும்…டும்…டும்…!

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் நடிகர் விஷால் முன்னதாக நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருக்கிறார். சங்க கட்டடம் இறுதி கட்டத்தில் இருக்கும் […]

நடிகர் விஷால் கைது காரணம் என்ன?

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் இருந்து வருகிறார்.தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை விஷாலின் எதிரணி பூட்டு போட்டு பூட்டியது, அதை உடைத்து உள்ளே செல்ல முயன்றதால் விஷால் இன்று கைது செய்யப்பட்டார். […]

தயாரிப்பாளர் சங்க பூட்டை உடைக்க முயன்ற நடிகர் விஷால், மன்சூர் அலிகான் கைது

தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்திற்கு எதிர்தரப்பு போட்ட பூட்டை உடைக்க முயன்ற நடிகர் விஷால் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட விஷால் பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் […]

Sandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியான ’வடசென்னை’ மற்றும் ’சண்டக்கோழி 2’ ஆகிய இரண்டு படங்களும், ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனின் கனவுப் படமாக பார்க்கப்பட்டும் ’வடசென்னை’, 29 மாதங்கள் உழைப்பில் […]

சண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி

சண்டக்கோழி 2 படம் இன்று உலகளவில் வெளியாகின்றது. இப்படத்தில் நடிகர் கார்த்தியும் பங்காற்றியுள்ளதாக இயக்குனர் லிங்குசாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டக்கோழி 2. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார். இப்படத்தின் […]

பாலு, சிவா என்று இரட்டை வேடத்தில் களமிறங்கும் விஷால்!

சண்டக்கோழி 2 படத்தில் விஷால், பாலு மற்றும் சிவா என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டக்கோழி 2. விஷால் பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், […]